GLOSSARY
Ministerial Responsibility
Ministers are responsible to Parliament for their ministries’ policies, programmes and work. In addition, Ministers are collectively responsible for all Government statements of public policy. Art 24 of the CRS.
Tanggungjawab Menteri
Setiap Menteri bertanggungjawab kepada Parlimen bagi dasar, program dan kerja kementerian masingmasing. Selain itu, para Menteri secara kolektif bertanggungjawab bagi setiap kenyataan dasar awam oleh Pemerintah. Perkara 24 Perlembagaan Singapura.
部长的责任
部长必须对所领导的政府部门政策,活动及部门工作向国会负责。此外,部长们也对所 有政府公共决策集体向议会负责。 新加坡共和国宪法第24条款。
அமைச்சர் பொறுப்பு
தங்கள் அமைச்சுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பணிக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பொறுப்பேற்பர். மேலும், பொதுக் கொள்கைகள் குறித்த எல்லா அரசாங்க அறிக்கைகளுக்கும் கூட்டாகப் பொறுப்பேற்பார்கள்.
சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 24